Rangarajans assertion

img

பகுதி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்திட வேண்டும் - டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்

பகுதி விதிகாதாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார்.